Tamil Dictionary 🔍

அமைதல்

amaithal


உண்டாதல் ; தகுதியாதல் ; பொருந்தல் ; அடங்குதல் ; நிறைதல் ; உடன்படுதல் ; முடிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருந்துதல். பாங்கமை பதலை (கந்தபு. திருப்பர. 9). 7. To be attached, connected, joined; போதியதாதல். கற்பனவு மினியமையும் (திருவாச. 39, 3). 8. To suffice, in the 3rd pers. only; தங்குதல். (அகநா. 37.) 9. To abide, remain; ஆயத்தமாதல். அமைதிர் போருக்கு (கந்தபு. வச்சிர. 14). 10. To prepare; தகுதியாதல். 11. To be suitable, appropriate; அடங்குதல். (கல்லா. முரு. வரி, 15.) 1. To become still, quiet, to subside; திருப்தியாதல். அமைய வுண்மின். (W.) 2. To be satisfied, contented; மாட்சியமையுடையதாதல். 2. To be excellent, glorious; சம்பவித்தல். 1. To occur, happen; நெருங்குதல். வழையமை சாரல் (மலைபடு. 181). 6. To crowd together, be close; தீர்மானமாதல். அந்த வீடு எனக் கமைந்தது. 5. To be settled, fixed up; வழுவாயினும் ஏற்புடையதாதல். பொருள் வேறுபட்டு வழீஇ யமையுமாறு (தொல். பொ. 196, உரை). 4. To be regularized, as irregular expressions; உடன்படுதல். கெழுதகைமை செய்தாங் கமையாக் கடை (குறள், 803). 3. To submit, acquiesce, agree; இல்லையாதல். (சீவக. 1721.) 14. To be non-existent; செய்யக் கூடியதாதல். காரியம்...அமையுமாயினும் (சேதுபு. அவை. 2). 15. To be practicable; நிறைதல். உறுப்பமைந்து (குறள், 761). 12. To be complete; முடிவடைதல். அமைந்த தினிநின் றெழில் (கலித். 82). 13. To come to an end, to be finished; பொழுது. (பொதி. நி.) Season, occasion, opportunity;

Tamil Lexicon


amai-
4 v.intr.
1. To become still, quiet, to subside;
அடங்குதல். (கல்லா. முரு. வரி, 15.)

2. To be satisfied, contented;
திருப்தியாதல். அமைய வுண்மின். (W.)

3. To submit, acquiesce, agree;
உடன்படுதல். கெழுதகைமை செய்தாங் கமையாக் கடை (குறள், 803).

4. To be regularized, as irregular expressions;
வழுவாயினும் ஏற்புடையதாதல். பொருள் வேறுபட்டு வழீஇ யமையுமாறு (தொல். பொ. 196, உரை).

5. To be settled, fixed up;
தீர்மானமாதல். அந்த வீடு எனக் கமைந்தது.

6. To crowd together, be close;
நெருங்குதல். வழையமை சாரல் (மலைபடு. 181).

7. To be attached, connected, joined;
பொருந்துதல். பாங்கமை பதலை (கந்தபு. திருப்பர. 9).

8. To suffice, in the 3rd pers. only;
போதியதாதல். கற்பனவு மினியமையும் (திருவாச. 39, 3).

9. To abide, remain;
தங்குதல். (அகநா. 37.)

10. To prepare;
ஆயத்தமாதல். அமைதிர் போருக்கு (கந்தபு. வச்சிர. 14).

11. To be suitable, appropriate;
தகுதியாதல்.

12. To be complete;
நிறைதல். உறுப்பமைந்து (குறள், 761).

13. To come to an end, to be finished;
முடிவடைதல். அமைந்த தினிநின் றெழில் (கலித். 82).

14. To be non-existent;
இல்லையாதல். (சீவக. 1721.)

15. To be practicable;
செய்யக் கூடியதாதல். காரியம்...அமையுமாயினும் (சேதுபு. அவை. 2).

amai-
4 v. intr. (நாநார்த்த.)
1. To occur, happen;
சம்பவித்தல்.

2. To be excellent, glorious;
மாட்சியமையுடையதாதல்.

amaital
n. அமை-.
Season, occasion, opportunity;
பொழுது. (பொதி. நி.)

DSAL


அமைதல் - ஒப்புமை - Similar