Tamil Dictionary 🔍

களைதல்

kalaithal


பிடுங்கியெறிதல் ; நீக்குதல் ; ஆடையணி கழற்றல் ; அழித்தல் ; குழைதல் ; அரிசி கழுவுதல் ; கூட்டி முடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூடடிடமுடித்தல். குடுமி களைந்தானெங் கோ (பு. வெ. 9, 21). 7. To tie, fasten, as a tuft of hair; நீக்குதல் இடுக்கண் களைவதா நட்பு (குறள் 788). 2. To remove, expel,separate; to extirpate, as a disease; to shave; to pare, as the nails; to moult, as feathers; ஆடையணி முதலியன கழற்றுதல். உடுத்துக் களைந்தநின் பீதகவாடை (திவ். திருப்பல். 9). 3. To strip or put off, as clothes or ornaments; அழித்தல். பொல்லா வரக்கனைக் கி¤ள்ளிக் கனைந்தானை (திவ். திருப்பா. 13). 4. To exterminate, as a family or foe; to kill, destroy; பிடுங்கியெறிதல். களையுநர் கைகொல்லும் (குறள் 879). 1. To weed, pull up, pluck out; அரிசி கழுவுதல். 6. To wash or cleanse, as rice; குழைதல். (பிங்.) 5. To soften,melt,as the heart;

Tamil Lexicon


கட்டல்.

Na Kadirvelu Pillai Dictionary


--களைவு, ''v. noun'' Extirpa tion, weeding, plucking, stripping off.

Miron Winslow


Kaḷai-
4 v. tr. கள்- [K. kaḷe, M.kaḷa.]
1. To weed, pull up, pluck out;
பிடுங்கியெறிதல். களையுநர் கைகொல்லும் (குறள் 879).

2. To remove, expel,separate; to extirpate, as a disease; to shave; to pare, as the nails; to moult, as feathers;
நீக்குதல் இடுக்கண் களைவதா நட்பு (குறள் 788).

3. To strip or put off, as clothes or ornaments;
ஆடையணி முதலியன கழற்றுதல். உடுத்துக் களைந்தநின் பீதகவாடை (திவ். திருப்பல். 9).

4. To exterminate, as a family or foe; to kill, destroy;
அழித்தல். பொல்லா வரக்கனைக் கி¤ள்ளிக் கனைந்தானை (திவ். திருப்பா. 13).

5. To soften,melt,as the heart;
குழைதல். (பிங்.)

6. To wash or cleanse, as rice;
அரிசி கழுவுதல்.

7. To tie, fasten, as a tuft of hair;
கூடடிடமுடித்தல். குடுமி களைந்தானெங் கோ (பு. வெ. 9, 21).

DSAL


களைதல் - ஒப்புமை - Similar