உளைதல்
ulaithal
மனம் வருந்தல் ; வயிறு உளைதல் ; குடைச்சல் நோவடைதல் ; பிரசவ வேதனைப்படுதல் ; சிதறிப்போதல் ; அழிதல் ; தோற்றல் ; ஊளையிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊளையிடுதல். நரியுளையும் யாமத்தும் (திணைமாலை. 113). 8. To howl, as a jackal; சிதறிப்போதல். காலுளைக் கதும்பிசி ருடைய வாலுளை (பதிறுப். 41, 25). 7. To disperse, scatter; to be diffused; தோற்றல். சுடருக் குளைந்து (திவ். இயற். திருவிருத். 69). 6. To be defeated, vanquished; அழிதல். உளையா வலியொல்க (தேவா. 570, 8). 5. To perish; to be destroyed; மனம் வருந்துதல். உளையச் சொன்னான். (கம்பரா. கையடை. 10). 4. To suffer in mind, to be in distress; to touch deeply; பிரசவவேதனைப்படுதல். 3. To travail; வயிறுளைதல். 2. To suffer griping pain, as with dysentery; குடைச்சல் நோவடைதல். கால் உளைகிறது. 1. To ache or suffer pain in the limbs, as from weariness, cold, rheumatism;
Tamil Lexicon
uḷai-
4 v. intr. [M. uḷa.]
1. To ache or suffer pain in the limbs, as from weariness, cold, rheumatism;
குடைச்சல் நோவடைதல். கால் உளைகிறது.
2. To suffer griping pain, as with dysentery;
வயிறுளைதல்.
3. To travail;
பிரசவவேதனைப்படுதல்.
4. To suffer in mind, to be in distress; to touch deeply;
மனம் வருந்துதல். உளையச் சொன்னான். (கம்பரா. கையடை. 10).
5. To perish; to be destroyed;
அழிதல். உளையா வலியொல்க (தேவா. 570, 8).
6. To be defeated, vanquished;
தோற்றல். சுடருக் குளைந்து (திவ். இயற். திருவிருத். 69).
7. To disperse, scatter; to be diffused;
சிதறிப்போதல். காலுளைக் கதும்பிசி ருடைய வாலுளை (பதிறுப். 41, 25).
8. To howl, as a jackal;
ஊளையிடுதல். நரியுளையும் யாமத்தும் (திணைமாலை. 113).
DSAL