Tamil Dictionary 🔍

தளைதல்

thalaithal


பிணித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிணித்தல். மோகமெனும் பாசத்தான் மிகத்தளைந்து (குற்றா. தல. தருமசாமி. 74). To fasten, bind, chain;

Tamil Lexicon


taḷai-,
4 v. tr. தள்-.
To fasten, bind, chain;
பிணித்தல். மோகமெனும் பாசத்தான் மிகத்தளைந்து (குற்றா. தல. தருமசாமி. 74).

DSAL


தளைதல் - ஒப்புமை - Similar