Tamil Dictionary 🔍

அளித்தல்

alithal


காத்தல் ; கொடுத்தல் ; படைத்தல் ; ஈனுதல் ; அருள்செய்தல் ; விருப்பம் உண்டாக்குதல் ; சோர்வை நீக்குதல் ; செறித்தல் ; சொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல்லுதல். முகம னளித்தும் (கல்லா. 13). 5. To speak, express; ஈனுதல். காந்தார பதியளித்த மெய்க்கன்னி (பாரத. சம்பவ. 23). 4. To yield, beget; செறித்தல். (பிங்.) 3. To crowd together; கொடுத்தல். (பிங்.) 2. To give, bestow; சிருட்டித்தல். யாவையு மயன்கணின் றளிப்பான் (கந்தபு. ததீசியுத். 9).; அருள்செய்தல். (சிறுபாண். 210.); விருப்பமுண்டாக்குதல். அளித்தயில்கின்ற வேந்தன் (சீவக. 192).; சோர்வை நீக்குதல். கொண்டவற் களித்ததோர் குளிர்கொள் பொய்கை. (சீவக. 1622). 6. To create; 1. To be gracious, show favour; 2. To create desire; 3. To remove weariness; காத்தல். (பிங்.) 1. To protect, take care of, nourish;

Tamil Lexicon


, ''v. noun.'' Preservation, இரட்சிக்கை. 2. The act of bestowing, granting, அருளுகை.

Miron Winslow


aḷi-
11 v.tr.
1. To protect, take care of, nourish;
காத்தல். (பிங்.)

2. To give, bestow;
கொடுத்தல். (பிங்.)

3. To crowd together;
செறித்தல். (பிங்.)

4. To yield, beget;
ஈனுதல். காந்தார பதியளித்த மெய்க்கன்னி (பாரத. சம்பவ. 23).

5. To speak, express;
சொல்லுதல். முகம னளித்தும் (கல்லா. 13).

6. To create; 1. To be gracious, show favour; 2. To create desire; 3. To remove weariness;
சிருட்டித்தல். யாவையு மயன்கணின் றளிப்பான் (கந்தபு. ததீசியுத். 9).; அருள்செய்தல். (சிறுபாண். 210.); விருப்பமுண்டாக்குதல். அளித்தயில்கின்ற வேந்தன் (சீவக. 192).; சோர்வை நீக்குதல். கொண்டவற் களித்ததோர் குளிர்கொள் பொய்கை. (சீவக. 1622).

DSAL


அளித்தல் - ஒப்புமை - Similar