Tamil Dictionary 🔍

அரசளித்தல்

arasalithal


காண்க : அரசாளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருவாரூ ரரசளிப்பவர் (பெரியபு.திருநான. 506). To rule. See அரசாள்-. அரசாளுதல். (W.) To govern;

Tamil Lexicon


ஆளல்.

Na Kadirvelu Pillai Dictionary


aracaḷi-
v. tr. id.+ அளி2-.
To rule. See அரசாள்-.
திருவாரூ ரரசளிப்பவர் (பெரியபு.திருநான. 506).

aracaḷi-
v. tr. அரசு+.
To govern;
அரசாளுதல். (W.)

DSAL


அரசளித்தல் - ஒப்புமை - Similar