Tamil Dictionary 🔍

களவடித்தல்

kalavatithal


திருட்டுத்தனஞ் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருட்டுத்தனஞ்செய்தல். அந்தப் பையன் பள்ளிக்கூடம்போகக் களவடிக்கிறான். To play the truant;

Tamil Lexicon


Kaḷavaṭi-,
v.intr . களவு1+ .
To play the truant;
திருட்டுத்தனஞ்செய்தல். அந்தப் பையன் பள்ளிக்கூடம்போகக் களவடிக்கிறான்.

DSAL


களவடித்தல் - ஒப்புமை - Similar