அவலித்தல்
avalithal
வருந்துதல் ; அழுதல் ; பதறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருந்துதல். அருவரை மார்ப னவலித் திருந்தான். (சீவக.515); 1. To suffer, to be distressed in mind; பதறுதல். அவலித் திழிதலின் (சிலப்.23, 186). 3. To be flurried; அழுதல். அவலித் தணங்கு நையாவகை தேறற்கு (தணிகைப்பு.களவு.532) 2. To lament, weep;
Tamil Lexicon
avali-
11 v.intr. அவலம்1.
1. To suffer, to be distressed in mind;
வருந்துதல். அருவரை மார்ப னவலித் திருந்தான். (சீவக.515);
2. To lament, weep;
அழுதல். அவலித் தணங்கு நையாவகை தேறற்கு (தணிகைப்பு.களவு.532)
3. To be flurried;
பதறுதல். அவலித் திழிதலின் (சிலப்.23, 186).
DSAL