அலற்றுதல்
alatrruthal
இடைவிடாமலும் முறையில்லாமலும் பேசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடைவிடாமலும் முறையின்றியும் பேசுதல். (திவ்.திருவாய்.1. 3, 10.) To talk unceasingly and irregularly;
Tamil Lexicon
alaṟṟu-
5 v.intr.
To talk unceasingly and irregularly;
இடைவிடாமலும் முறையின்றியும் பேசுதல். (திவ்.திருவாய்.1. 3, 10.)
DSAL