அலறுதல்
alaruthal
அலறல் ; மிக்கொலித்தல் ; மாடு , ஆந்தை முதலியன கதறுதல் ; உரத்தழுதல் ; வருந்துதல் ; விரிதல் ; காய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருந்துதல். 4. To sorrow, grieve; விரிதல். அலறுதலை யோமை (ஐங்குறு. 321). 5. To spread out, branch; மாடு ஆந்தை முதலியன கதறுதல். 2. To bellow, bleat, hoot; மிக்கொலித்தல். அலறுஞ் சிறுவெண் சங்கும் (சீவக. 2195). 1. To vociferate, roar; உரத்தழுதல். பூதல மதனிற் புரண்டுவீழ்ந் தலறியும் (திருவாச.2, 134). 3. To weep aloud, cry from sorrow;
Tamil Lexicon
அலறல்.
Na Kadirvelu Pillai Dictionary
alaṟu-
5 v.intr. [M. alaṟu.]
1. To vociferate, roar;
மிக்கொலித்தல். அலறுஞ் சிறுவெண் சங்கும் (சீவக. 2195).
2. To bellow, bleat, hoot;
மாடு ஆந்தை முதலியன கதறுதல்.
3. To weep aloud, cry from sorrow;
உரத்தழுதல். பூதல மதனிற் புரண்டுவீழ்ந் தலறியும் (திருவாச.2, 134).
4. To sorrow, grieve;
வருந்துதல்.
5. To spread out, branch;
விரிதல். அலறுதலை யோமை (ஐங்குறு. 321).
DSAL