Tamil Dictionary 🔍

அலக்குதல்

alakkuthal


அசைத்தல் ; துணி முதலியன வெளுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசையச்செய்தல். சங்கலக்குந் தடங்கடல்வாய் (தேவா. 739, 3). To cause to move, shake; துணிமுதலியன வளுத்தல். Nā. To wash, as clothes;

Tamil Lexicon


alakku
5 v.intr. caus. of அலங்கு-.
To cause to move, shake;
அசையச்செய்தல். சங்கலக்குந் தடங்கடல்வாய் (தேவா. 739, 3).

alakku-
5 v. tr. [M. akku.]
To wash, as clothes;
துணிமுதலியன வளுத்தல். Nānj.

DSAL


அலக்குதல் - ஒப்புமை - Similar