Tamil Dictionary 🔍

அயக்குதல்

ayakkuthal


ஆட்டுதல் , அசைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசைத்தல். குன்றுக ளயக்கலின் (கம்பரா. சேதுப. 10). To shake, cause to tremble;

Tamil Lexicon


ayakku-
5 v.tr. அசக்கு-.
To shake, cause to tremble;
அசைத்தல். குன்றுக ளயக்கலின் (கம்பரா. சேதுப. 10).

DSAL


அயக்குதல் - ஒப்புமை - Similar