கலக்குதல்
kalakkuthal
கலங்கச்செய்தல் ; கலத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலங்கச்செய்தல். கலக்கியமா மனத்தினளாய்க் கைகேசி வரம்வேண்ட (திவ். பெரியாழ். 3, 10, 3). To confuse, nonplus;
Tamil Lexicon
kalakku-
5 v. tr. Caus. of கலங்கு-. [T. kalatsu, K. kalaku, M. kalakku.]
To confuse, nonplus;
கலங்கச்செய்தல். கலக்கியமா மனத்தினளாய்க் கைகேசி வரம்வேண்ட (திவ். பெரியாழ். 3, 10, 3).
DSAL