அதக்குதல்
athakkuthal
கசக்குதல் ; குதப்புதல் ; கெடுத்தல் ; அடக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீழ்ப்படுத்துதல். மாவலியைக் குறும்பதக்கி (திவ். பெரியாழ். 4,9,7). 3. To subdue, subject, control; கசக்குதல். (W.) 1. To grind, rub in the hand, press softly, soften, as fruit; வாயில் அடக்குதல். 2. To cram in the mouth, as betel, as a monkey its food;
Tamil Lexicon
atakku-
v.tr. [K. adaku, M. atakkuka.]
1. To grind, rub in the hand, press softly, soften, as fruit;
கசக்குதல். (W.)
2. To cram in the mouth, as betel, as a monkey its food;
வாயில் அடக்குதல்.
3. To subdue, subject, control;
கீழ்ப்படுத்துதல். மாவலியைக் குறும்பதக்கி (திவ். பெரியாழ். 4,9,7).
DSAL