Tamil Dictionary 🔍

அலங்குதல்

alangkuthal


அசைதல் ; மனம் தத்தளித்தல் ; இரங்குதல் ; ஒளிசெய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனந்தத்தளித்தல். (W.) 2. To be agitated in mind, troubled; அசைதல். அலங்குளைப் புரவி (புறநா.2). 1. To move, shake, swing, dangle, to be in motion; இரங்குதல். (பிங்.) 3. To pity, sympathise; ஒளிசெய்தல். (பிங்.) 4. To shine, glitter, flash;

Tamil Lexicon


alaṅku-
5 v.intr. [T.K. alagu, M. alaṅṅu, Tu. alaṅgu.]
1. To move, shake, swing, dangle, to be in motion;
அசைதல். அலங்குளைப் புரவி (புறநா.2).

2. To be agitated in mind, troubled;
மனந்தத்தளித்தல். (W.)

3. To pity, sympathise;
இரங்குதல். (பிங்.)

4. To shine, glitter, flash;
ஒளிசெய்தல். (பிங்.)

DSAL


அலங்குதல் - ஒப்புமை - Similar