Tamil Dictionary 🔍

அல்குதல்

alkuthal


அல்கல் ; தங்குதல் ; நிலைத்து நிற்றல் ; சேருதல் ; அழிதல் ; சேமித்து வைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழிதல். அளியி னாற்றெழு வார்வினை யல்குமே (தேவா.168, 10.) சேருதல். அவரல்குவர் போய் . . . பழனங்களே (திருக்கோ.249). 4. To be destroyed; To reach, arrive at; நிலைத்து நிற்றல். (குறள், 333, உரை.) 3. To be permanent; தங்குதல். (பிங்.) 2. To stay, abide, lodge; சுருங்குதல். 1. To shrink diminish, lessen. diminish in quantity gradually; சேமித்துவைத்தல். சிலைகெழு குறவர்க் கல்குமிசைவாகும் (புறநா. 236). To preserve;

Tamil Lexicon


alku-
5.intr.
1. To shrink diminish, lessen. diminish in quantity gradually;
சுருங்குதல்.

2. To stay, abide, lodge;
தங்குதல். (பிங்.)

3. To be permanent;
நிலைத்து நிற்றல். (குறள், 333, உரை.)

4. To be destroyed; To reach, arrive at;
அழிதல். அளியி னாற்றெழு வார்வினை யல்குமே (தேவா.168, 10.) சேருதல். அவரல்குவர் போய் . . . பழனங்களே (திருக்கோ.249).

alku-
5 v. tr.
To preserve;
சேமித்துவைத்தல். சிலைகெழு குறவர்க் கல்குமிசைவாகும் (புறநா. 236).

DSAL


அல்குதல் - ஒப்புமை - Similar