Tamil Dictionary 🔍

அரக்குதல்

arakkuthal


தேயத்தல் ; அழுத்தல் ; வருத்துதல் ; சிதைத்தல் ; முழுதும் உண்ணுதல் ; இருப்பு விட்டுப் பெயர்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேய்த்தல். கண்ணரக்கல் (சினேந்.456). 1. To rub with the palm of hand, or the sole of foot; சிதைத்தல். (சூடா.) 2. To waste, ruin; இருப்புவிட்டுப் பெயர்த்தல். (J.) 9. To push, drag or otherwise move, as a heavy body; முழுதுமுண்ணூதல். Loc. 8. To eat up; குறைத்தல். காரரக்குங் கடல் (தேவா. 46, 8). 7. To cause to diminish; வெட்டுதல். தாளுந் தோளு மரக்கி (விநாயகபு.42, 4). 6. To cut, sever; அழுத்தல். விரலாற் றலையரக்கினான் (தேவா. 223, 11). 3. To press down; வருந்துதல். எல்லரக்கும் ... இராவணன் (கம்பரா. ஊர்தேடு. 230). 4. To cause trouble to, afflict; கிளைதறித்தல். Loc. 5. To clip off, prune; வாய்நிறைய உண்ணுதல். ஆடு. குழை யரக்குகிறது. Loc. 3. To eat incessantly, in large mouthfuls; துடைத்தல். பெருமதல் மழைக்கண் வருபனி யரக்கி (பெருங். உஞ்சைக். 33, 139). 2. To wipe; கரத்தல். (திவ். திருச்சந். 32, வ்யா. பக். 96.) 1. To hide, conceal;

Tamil Lexicon


arakku-
5 v,tr.
1. To rub with the palm of hand, or the sole of foot;
தேய்த்தல். கண்ணரக்கல் (சினேந்.456).

2. To waste, ruin;
சிதைத்தல். (சூடா.)

3. To press down;
அழுத்தல். விரலாற் றலையரக்கினான் (தேவா. 223, 11).

4. To cause trouble to, afflict;
வருந்துதல். எல்லரக்கும் ... இராவணன் (கம்பரா. ஊர்தேடு. 230).

5. To clip off, prune;
கிளைதறித்தல். Loc.

6. To cut, sever;
வெட்டுதல். தாளுந் தோளு மரக்கி (விநாயகபு.42, 4).

7. To cause to diminish;
குறைத்தல். காரரக்குங் கடல் (தேவா. 46, 8).

8. To eat up;
முழுதுமுண்ணூதல். Loc.

9. To push, drag or otherwise move, as a heavy body;
இருப்புவிட்டுப் பெயர்த்தல். (J.)

arakku-
5 v. tr.
1. To hide, conceal;
கரத்தல். (திவ். திருச்சந். 32, வ்யா. பக். 96.)

2. To wipe;
துடைத்தல். பெருமதல் மழைக்கண் வருபனி யரக்கி (பெருங். உஞ்சைக். 33, 139).

3. To eat incessantly, in large mouthfuls;
வாய்நிறைய உண்ணுதல். ஆடு. குழை யரக்குகிறது. Loc.

DSAL


அரக்குதல் - ஒப்புமை - Similar