அலுக்குதல்
alukkuthal
சிறிது அசைத்தல் ; பிலுக்குப்பண்ணல் ; பகட்டித் திரிதல் ; ஆடம்பரங்காட்டி மயக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறிது அசைத்தல். எழுதும்பொழுது பேனாவை அலுக்கிவிட்டான். பிலுக்குப் பண்ணுதல். (W.) To shake slightly; Loc.; To strut, swagger;
Tamil Lexicon
alukku-
5 v.tr. caus. of அலுங்கு-.; v.intr.
To shake slightly; Loc.; To strut, swagger;
சிறிது அசைத்தல். எழுதும்பொழுது பேனாவை அலுக்கிவிட்டான். பிலுக்குப் பண்ணுதல். (W.)
DSAL