Tamil Dictionary 🔍

அறைபோதல்

araipoathal


கீழறுக்கப்படுதல் ; கெட்டழிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழறுக்கப்படுதல். அழிவின் றறை போகா தாகி (குறள்.764). 1. To be corrupted or seduced, as an army by the enemy; கெட்டழிதல். அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து. (சிலப்.20. 25). 2. To be bewildered, to become non-plussed, be ruined;

Tamil Lexicon


aṟai-pō-
v.intr. id.+.
1. To be corrupted or seduced, as an army by the enemy;
கீழறுக்கப்படுதல். அழிவின் றறை போகா தாகி (குறள்.764).

2. To be bewildered, to become non-plussed, be ruined;
கெட்டழிதல். அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து. (சிலப்.20. 25).

DSAL


அறைபோதல் - ஒப்புமை - Similar