Tamil Dictionary 🔍

அறுதல்

aruthal


கயிறு முதலியன இறுதல் ; இல்லாமற்போதல் ; தீர்தல் ; பாழாதல் ; செரித்தல் ; தங்குதல் ; நட்புச் செய்தல் ; கைம்பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீரணித்தல். அற்றது போற்றியுணின் (குறள், 942). To be digested; கயிறுமுதலியன இறுதல். சாப நாணறு குமிலவோதை (இரகு. யாகப். 87). 1. To be severed, to break, as a rope; இல்லாமற்போதல். அல்லலோடருவினை யறுத லாணையே (தேவா. 52, 11). 2. To cease, become extinct, perish; பாழாதல். (பு. வெ. 3, 15, கொளு.) 6. To go to ruin; தங்குதல். மணிமாநிலத் தற்றதோர் கோதையின் (சீவக. 226). 4. To abide, dwell; நட்புச்செய்தல். பேணித்தம்மோ டற்றவருக் கறாதோரும் (உத்தரரா. திக்குவி. 55). 5. To make friends; தீர்தல். அற்ற காரியம் (சிலப். 17, முன்னிலைப்பரவல், 2, உரை.) 3. To be decided, settled; நாணயக்குற்றவகை. (சரவண. பணவிடு. 66.) A defect in coins;

Tamil Lexicon


அறுகை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Finishing, liqui dating a debt. 2. ''s.'' A broken thread, string, rope, bandage, &c. அறுந்திருப்பது. 3. A mean, despicable or faulty person, உதவாதவன் அந்த அறுதலையிங்கேவரவிடலாகாது, You must not allow that vagabond to be here. தாம்புமறுதல் தோண்டியும்பொத்தல். A brok en rope and a leaky water-pot.

Miron Winslow


aṟu-
6 and (mod.) 4 v. intr. [M.aṟu.]
1. To be severed, to break, as a rope;
கயிறுமுதலியன இறுதல். சாப நாணறு குமிலவோதை (இரகு. யாகப். 87).

2. To cease, become extinct, perish;
இல்லாமற்போதல். அல்லலோடருவினை யறுத லாணையே (தேவா. 52, 11).

3. To be decided, settled;
தீர்தல். அற்ற காரியம் (சிலப். 17, முன்னிலைப்பரவல், 2, உரை.)

4. To abide, dwell;
தங்குதல். மணிமாநிலத் தற்றதோர் கோதையின் (சீவக. 226).

5. To make friends;
நட்புச்செய்தல். பேணித்தம்மோ டற்றவருக் கறாதோரும் (உத்தரரா. திக்குவி. 55).

6. To go to ruin;
பாழாதல். (பு. வெ. 3, 15, கொளு.)

aṟu-
6. v. intr.
To be digested;
சீரணித்தல். அற்றது போற்றியுணின் (குறள், 942).

aṟutal
n. அறு-.
A defect in coins;
நாணயக்குற்றவகை. (சரவண. பணவிடு. 66.)

DSAL


அறுதல் - ஒப்புமை - Similar