அரவணைத்தல்
aravanaithal
தழுவுதல் ; ஆதரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தழுவுதல். (ஏகாம். உலா. 436.) 1. To embrace, fondle;
Tamil Lexicon
aravaṇai-
v.tr. id.+. அணை2-.
1. To embrace, fondle;
தழுவுதல். (ஏகாம். உலா. 436.)
2. To support, cherish;
ஆதரித்தல். ஐயன்புரியு மரவணைப்பும் (பணவிடு. 27.)
DSAL