Tamil Dictionary 🔍

அரித்தல்

arithal


தினவெடுத்தல் ; மேய்தல் ; கொழித்தெடுத்தல் ; தூசு போக்கல் ; கூட்டுதல் ; நீர் அறுத்துச் செல்லுதல் ; நீரில் கழுவிப் பிரித்தல் ; பூச்சி தின்னுதல் ; வருத்துதல் ; இடைவிடுதல் ; சிறிது சிறிதாகக் கவர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேடுதல். 3. To search through and through; அறுத்தறுத்து ஒலித்தல். அரித்தெழுகின்றன பறையோசை (மதுரைக். 261, உரை).-tr. To make intermittent noise; to reverberate; வகுத்தல். (சூடா. உள். 378, உரை.) 1. To divide; கழித்தல். 2. To subtract; தினவெடுத்தல். மேய்தல். மாலையை வேய்ந்தரிக்கு மிஞிறு (சீவக. 1769). கொழித்தெடுத்தல். சல்லடையால் அரிக்கிறாள். கூட்டுதல். சருகரிக்க நேரமன்றிக் குளிர்காய நேரமில்லை. நீர் அறுத்துச் செல்லுதல். அரித்தொழுகும் வெள்ளருவி (தேவா. 283, 3). நீரில் கழுவிப் பிரித்தல். பூச்சி தின் To have an acute itching sensation; -v.tr. 1. To feed, browse or eat away; 2. To sift, separate the larger from smaller bodies, with the hand, with a sieve or riddle; 3. To sweep up, gather; 4. To wash away by waves on the bank or shore; 5. To separate b சங்கரித்தல். உலகறிப்பான் (சீகாழித். ஆபத். 4). 1. To destroy, extirpate; சிறிது சிறிதாகக் கவர்தல். (W.) 2. To take away one's property little by little;

Tamil Lexicon


ari-
11 v.intr.
To have an acute itching sensation; -v.tr. 1. To feed, browse or eat away; 2. To sift, separate the larger from smaller bodies, with the hand, with a sieve or riddle; 3. To sweep up, gather; 4. To wash away by waves on the bank or shore; 5. To separate b
தினவெடுத்தல். மேய்தல். மாலையை வேய்ந்தரிக்கு மிஞிறு (சீவக. 1769). கொழித்தெடுத்தல். சல்லடையால் அரிக்கிறாள். கூட்டுதல். சருகரிக்க நேரமன்றிக் குளிர்காய நேரமில்லை. நீர் அறுத்துச் செல்லுதல். அரித்தொழுகும் வெள்ளருவி (தேவா. 283, 3). நீரில் கழுவிப் பிரித்தல். பூச்சி தின்

ari-
11 v.tr. hr.
1. To destroy, extirpate;
சங்கரித்தல். உலகறிப்பான் (சீகாழித். ஆபத். 4).

2. To take away one's property little by little;
சிறிது சிறிதாகக் கவர்தல். (W.)

ari-
11 v. har-intr.
To make intermittent noise; to reverberate;
அறுத்தறுத்து ஒலித்தல். அரித்தெழுகின்றன பறையோசை (மதுரைக். 261, உரை).-tr.

1. To divide;
வகுத்தல். (சூடா. உள். 378, உரை.)

2. To subtract;
கழித்தல்.

3. To search through and through;
தேடுதல்.

DSAL


அரித்தல் - ஒப்புமை - Similar