Tamil Dictionary 🔍

அயர்த்தல்

ayarthal


மறத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறத்தல். அங்கவ டன்றிற மயர்ப்பா யென்றே (மணி. 19, 9). To forget;

Tamil Lexicon


ayar-
11 v.tr. caus. of அயர்1-.
To forget;
மறத்தல். அங்கவ டன்றிற மயர்ப்பா யென்றே (மணி. 19, 9).

DSAL


அயர்த்தல் - ஒப்புமை - Similar