அடர்த்தல்
adarthal
நெருக்குதல் ; அமுக்குதல் வருத்துதல் ; போர் புரிதல் ; தாக்குதல் ; கொல்லுதல் ; கெடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கெடுத்தல். பாவ மடர்த்தமர்வாரே சிவலோகத்து (சைவச. பொது. 567). 5. To destroy, remove; தாக்குதல். ஆளை யாள்கொண் டடர்த்தனர் (கந்தபு. முதனாட். 111). 3. To attack, make an onset upon; வருத்துதல். அடர்புலன் போக்கற் றோர்க்கும் (கோயிற்பு பாயி. 18). 2. To oppress; அமுக்குதல். திருவிரலா லடர்த்தான் வல்லரக்கனையும் (தேவா. 509, 8). 1. To press down; பறித்தல். தேங்காயடர்த்தல். Nā To pluck, as cocoanuts; கொல்லுதல். இடங்கரை யாழி வலவ னடர்த்ததுபோல (கல்லா. 56). 4. To kill;
Tamil Lexicon
aṭar-
11 v.tr. caus. of அடர்1-.
1. To press down;
அமுக்குதல். திருவிரலா லடர்த்தான் வல்லரக்கனையும் (தேவா. 509, 8).
2. To oppress;
வருத்துதல். அடர்புலன் போக்கற் றோர்க்கும் (கோயிற்பு பாயி. 18).
3. To attack, make an onset upon;
தாக்குதல். ஆளை யாள்கொண் டடர்த்தனர் (கந்தபு. முதனாட். 111).
4. To kill;
கொல்லுதல். இடங்கரை யாழி வலவ னடர்த்ததுபோல (கல்லா. 56).
5. To destroy, remove;
கெடுத்தல். பாவ மடர்த்தமர்வாரே சிவலோகத்து (சைவச. பொது. 567).
aṭar-
11 v. tr.
To pluck, as cocoanuts;
பறித்தல். தேங்காயடர்த்தல். Nā
DSAL