Tamil Dictionary 🔍

அமர்த்தல்

amarthal


அமரச்செய்தல் ; ஏற்படுத்தல் ; மாறுபடுதல் ; பொருதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாறுபடுதல். பேதைக் கமர்த்தன கண் (குறள், 1084). To be at strife; Colloq See அமர்த்திக்கை.

Tamil Lexicon


amar-
11 v.intr. id.
To be at strife;
மாறுபடுதல். பேதைக் கமர்த்தன கண் (குறள், 1084).

amarttal
n. அமர்த்து-.
See அமர்த்திக்கை.
Colloq

DSAL


அமர்த்தல் - ஒப்புமை - Similar