Tamil Dictionary 🔍

அம்

am


அழகு ; நீர் ; மேகம் ; விகுதி ; சாரியை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர் அந்தாழ் சடையார் (வெங்கைக்கோ. 35) Water; ஆணை. 1. Command; தொழிற் பெயர் விகுதி. 2. Suff. of vbl. nouns, as in வாட்டம், 'withering' பண்புப் பெயர்விகுதி. 3. Suff. of abst. nouns, as in நலம், 'goodness'; தன்மைப் பன்மை விகுதி. 4. Verb-ending denoting the 1st pers. pl., as in செய்தனம், பெரியம்; ஒரு சாரியை. 5. A euphonic augment, as in புளியங்காய்; ஓர் அசை. (சீவக. 1411.) 6. An expletive, as in போமினம்; கருவிப்பொருள்விகுதி: செயப்படுபொருள் விகுதி: வினைமுதற் பொருள் விகுதி. 1. Noun suff. denoting (a) instrument, as in நோக்கம், 'the instrument of seeing'; (b) object of the action expressed by a verb, as in நீத்தம், 'what is swum over'; (c) subject of the action expressed by a verb, as in எச்சம், 'what remains'; அம்பு. 10. Arrow; போர். 9. Battle; செருக்கு. 8. Pride; அழைப்பு. 7. Invitation; அன்னம். 6. Swan; பரப்பிரம்மம். 5. God; புளகம். 4. Horripilation; சுகம். 3. Happiness; சிரிப்பு. 2. Laughter; மணியின் ஒளி. 1. Lustre of gems; கொடுமை. (சம். அக. Ms.) Cruelty; தீர்க்கம். 3. Length; கும்பிடு. 2. Obeisance with joined hands; வக்கிரவாக்கியம். 5. Crooked sentence; அழகு. கிஞ்சுகவா யஞ்சுகமே (திருவாச.19,5). Beauty, prettiness; ஏழிசையாதி யளவு. 4. Measure of the musical notes;

Tamil Lexicon


s. beauty, gracefulness, அழகு; 2. an expletive.

J.P. Fabricius Dictionary


, [am] ''s.'' Beauty, அழகு. 2. Water, நீர். 3. Cloud, மேகம். 4. A connecting particle, சாரியை, as புளியங்காய், Tamarind fruit. 5. Termination of a verb, வினையின் விகுதி, as, நானும்நீயும் வந்தனம், also of some verbal nouns, வினைப்பெயர்விகுதி, as வாட்டம், கோட்டம்.''(p.)''

Miron Winslow


am
n.
Beauty, prettiness;
அழகு. கிஞ்சுகவா யஞ்சுகமே (திருவாச.19,5).

am
n. cf. ap, ambu.
Water;
நீர் அந்தாழ் சடையார் (வெங்கைக்கோ. 35)

am
part.
1. Noun suff. denoting (a) instrument, as in நோக்கம், 'the instrument of seeing'; (b) object of the action expressed by a verb, as in நீத்தம், 'what is swum over'; (c) subject of the action expressed by a verb, as in எச்சம், 'what remains';
கருவிப்பொருள்விகுதி: செயப்படுபொருள் விகுதி: வினைமுதற் பொருள் விகுதி.

2. Suff. of vbl. nouns, as in வாட்டம், 'withering'
தொழிற் பெயர் விகுதி.

3. Suff. of abst. nouns, as in நலம், 'goodness';
பண்புப் பெயர்விகுதி.

4. Verb-ending denoting the 1st pers. pl., as in செய்தனம், பெரியம்;
தன்மைப் பன்மை விகுதி.

5. A euphonic augment, as in புளியங்காய்;
ஒரு சாரியை.

6. An expletive, as in போமினம்;
ஓர் அசை. (சீவக. 1411.)

am
n.
Cruelty;
கொடுமை. (சம். அக. Ms.)

am
n. ha. (நாநார்த்த.)
1. Lustre of gems;
மணியின் ஒளி.

2. Laughter;
சிரிப்பு.

3. Happiness;
சுகம்.

4. Horripilation;
புளகம்.

5. God;
பரப்பிரம்மம்.

6. Swan;
அன்னம்.

7. Invitation;
அழைப்பு.

8. Pride;
செருக்கு.

9. Battle;
போர்.

10. Arrow;
அம்பு.

am
n. am. (நாநார்த்த.)
1. Command;
ஆணை.

2. Obeisance with joined hands;
கும்பிடு.

3. Length;
தீர்க்கம்.

4. Measure of the musical notes;
ஏழிசையாதி யளவு.

5. Crooked sentence;
வக்கிரவாக்கியம்.

DSAL


அம் - ஒப்புமை - Similar