அரம்
aram
இரும்பைத் தேய்க்கப் பயன்படும் கருவி ; விரைவு ; வண்டி ; பாதலம் ; தோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாதலம். அரமேவி வெம்பின பணி (இரகு. யாகப். 81). Nether world of serpents; விரைவு. 1. Speed; அரம்போலுங் கூர்மைய ரேனும் (குறள். 997). File, rasp, அராவுங்கருவி. பண்டி. 3. Cart, carriage; தோல். (நாநார்த்த.) Leather; விரைவிற் செல்வது. 2. That which goes swiftly;
Tamil Lexicon
s. file; 2. a cellar, கீழறை. அரப்பொடி - filings.
J.P. Fabricius Dictionary
, [arm] ''s.'' A file, rasp, ஓர்கருவி. 2. ''(p.)'' A cellar, cell, cavern or sub terraneous room, கீழறை. 3. The abyss including all the nether worlds, பாதாளம். (திருச்செந்.)
Miron Winslow
aram
n. அராவு-. [K. Tu. ara, M. aram.]
File, rasp, அராவுங்கருவி.
அரம்போலுங் கூர்மைய ரேனும் (குறள். 997).
aram
n. prob. அர.
Nether world of serpents;
பாதலம். அரமேவி வெம்பின பணி (இரகு. யாகப். 81).
aram
n. ara. (நாநார்த்த.)
1. Speed;
விரைவு.
2. That which goes swiftly;
விரைவிற் செல்வது.
3. Cart, carriage;
பண்டி.
aram
n.
Leather;
தோல். (நாநார்த்த.)
DSAL