அலம்
alam
துன்பம் ; தேள் ; விருச்சிகராசி ; அமைவு ; போதும் ; திருப்தி ; கலப்பை ; நீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலப்பை. (தணிகைப்பு.நாட்டுப்.21.) Plough; திருப்தி. மனதலம் பிறவாமல் (சி.சி.9. 11, சிவாக்). 2. Satisfaction, contentment; அமைவு. அலம்வர வடியேற் கருள்வாயே (திருப்பு.584). 1. Quietness, calmness; தேளின் கொடுக்கு. (நாநார்த்த.) Sting of scorpion; துன்பம். அலமகன் முத்தியுண்டாம் (சூத.எக்கிய.பூ.2, 8). Distress, pain, misery; தேள். (திவா). 1. Scorpion, as having a sting; விருச்சிக ராசி. 2. Scorpio of the zodic; தண்ணீர். (சம். அக. Ms.) Water; போதும். (கந்தபு.சயந்தன்பு.77) Enough;
Tamil Lexicon
s. distress, misery, துன்பம்; perturbation, சஞ்சலம்.
J.P. Fabricius Dictionary
, [alam] ''s.'' A plough, கலப்பை. 2. Water, நீர். Wils. p. 971.
Miron Winslow
alam
n. id.
Distress, pain, misery;
துன்பம். அலமகன் முத்தியுண்டாம் (சூத.எக்கிய.பூ.2, 8).
alam
n. ala.
1. Scorpion, as having a sting;
தேள். (திவா).
2. Scorpio of the zodic;
விருச்சிக ராசி.
alam
alam. adv.
Enough;
போதும். (கந்தபு.சயந்தன்பு.77)
1. Quietness, calmness;
அமைவு. அலம்வர வடியேற் கருள்வாயே (திருப்பு.584).
2. Satisfaction, contentment;
திருப்தி. மனதலம் பிறவாமல் (சி.சி.9. 11, சிவாக்).
alam
n. hala.
Plough;
கலப்பை. (தணிகைப்பு.நாட்டுப்.21.)
alam
n. halā.
Water;
தண்ணீர். (சம். அக. Ms.)
alam
n. ala.
Sting of scorpion;
தேளின் கொடுக்கு. (நாநார்த்த.)
DSAL