Tamil Dictionary 🔍

அமல்

amal


நிறைவு ; அதிகாரம் ; விசாரணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிறைவு. (ஞானா. 34.) Fulness; அதிகாரம். 1. Authority, sway; மேல்விசாரணை. 2. Administration or management of any land or business on behalf of another (R.F.);

Tamil Lexicon


[aml ] --அமறல், ''s.'' Abundance, மிகுதி. (திவாகரம்.) ''(p.)''

Miron Winslow


amal
n. அமல்-.
Fulness;
நிறைவு. (ஞானா. 34.)

amal
n. U. 'amal.
1. Authority, sway;
அதிகாரம்.

2. Administration or management of any land or business on behalf of another (R.F.);
மேல்விசாரணை.

amal-
3 v. tr.
To join;
சேருதல் (நாநார்த்த.) --intr.

1 To pervade, spread;
வியாபித்தல். எங்கணுந் தானினி தமலும் (ஞானா. 14).

2. To be abundant;
மிகுதியாதல். (R.)

DSAL


அமல் - ஒப்புமை - Similar