Tamil Dictionary 🔍

அமர்

amar


விருப்பம் ; கோட்டை ; போர் ; போர்க்களம் ; மூர்க்கம் .(வி) பொருந்து ; போராடு ; மாறுபடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உக்கிரம். (w.) 3. Rage, fury, crisis, as of a disease, violence or paroxysm, as of fever; போர்க்களம். அஞ்சுவரு தானை யமரென்னு ருள்வயலுள் (பு. வெ. 8, 5). 2. Field of battle; யுத்தம். (சூடா.) 1. War, battle; விருப்பம். (அகநா. 23.) 1. Desire, wish; கோட்டைமதில். (W.) 2. Wall around a fort;

Tamil Lexicon


s. war, battle, fighting, போர்; 2. battle-field; 3. fury, violence, as of a disease. அமராட, அமர்கொடுக்க, to fight.

J.P. Fabricius Dictionary


, [amr] ''s.'' War, fighting, strife, with all the din of war, போர். 2. Wall around a fort, மதில். 3. Rage, fury, crisis of a disease, the violence or paroxysm of a fever, delirium, உக்கிரம். ''(p.)''

Miron Winslow


amar
n. அமர்-.
1. Desire, wish;
விருப்பம். (அகநா. 23.)

2. Wall around a fort;
கோட்டைமதில். (W.)

amar
n. samara.
1. War, battle;
யுத்தம். (சூடா.)

2. Field of battle;
போர்க்களம். அஞ்சுவரு தானை யமரென்னு ருள்வயலுள் (பு. வெ. 8, 5).

3. Rage, fury, crisis, as of a disease, violence or paroxysm, as of fever;
உக்கிரம். (w.)

DSAL


அமர் - ஒப்புமை - Similar