Tamil Dictionary 🔍

அறம்

aram


தருமம் ; புண்ணியம் ; அறச்சாலை ; தரும தேவதை ; யமன் ; தகுதியானது ; சமயம் ; ஞானம் ; நோன்பு ; இதம் ; இன்பம் ; தீப்பயன் உண்டாக்கும் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தருமதேவதை. (குறள். 77.) 9. Goddess of virtue; யமன். அறத்தின் மைந்தனுக்கு (பாரத. வாரணா. 112). 10. Yama; நோன்பு. (சீவக. 386.) 7. Fasting தீப்பய னுண்டாக்குஞ்சொல். அறம்விழப் பாடினான். 8. Letters or words in a verse which cause harm; இதம் அறத்துறை மாக்க டிறத்திற் சாற்றி (சிலப். 14, 28). 2. That which is salutary; தருமம். (பிங்.) 1. Moral or religious duty, virtue, performance of good works according to the Sāstras, duties to be practised by each caste; புண்ணியம். அறம்பாவ மென்னு மருங்கயிற்றாற் கட்டி (திருவாச.1, 52). 2. Merit; தகுதியானது. (இறை, பக்.136.) 3. That which is fitting, excellent; சமயம். (சீவக. 544.) 4. Religious faith; ஞானம். அறத்தின் விருப்புச் சிறப்பொடு நுந்த (நானா. பாயி. 5). 5. Wisdom; அறச்சாலை. அறத்துக்குப் புறத்தன். (T.A.S. i,9). 6. Feeding house; சுகம். (சம். அக. Ms.) 1. Happiness;

Tamil Lexicon


அறன், s. virtue, ஒழுக்கம்; 2. charity, benefaction, தருமம்; 3. merit புண்ணியம்; 4. letters or words in a verse which cause ruin as in அறம் வைத்துப் பாடுதல்; 5. goddess of virtue; 6. Yama. அறக்கருணை, ( x மறக்கருணை) benign divine grace ( x grace beslowed through trials). அறச்சாலை, an alm-house. அறஞ்செய்ய, to give alms. அறநெறி, அறத்தாறு, path of virtue (அறத்துறை). அறத்துணைவி, wife as helping the husband in acts of virtue. அறவர், அறவோர், virtuous or charitable men. அறப்பால், அறத்துப்பால், the section of a book treating of virtue. அறப்பரிசாரம், (சிலப்ப.), service rendered to ascetics.

J.P. Fabricius Dictionary


[aṟm ] --அறன், ''s.'' Moral or religious duty, virtue; the performance of good works according to the shasters--includ ing justice, hospitality, liberality, &c., also what is prescribed as the duty to be prac tised by each particular caste. Compare தருமம். The thirty-two acts of charity are the following; ''viz.'': 1. ஆதுலர்க்குச்சாலை, building houses for the poor. 2. ஓதுவார்க் குணவு, giving maintenance and education. 3. அறுசமயத்தார்க்குண்டி, feeding persons of either of the six religious sects. 4. பசுவுக்கு வாயுறை, feeding cows. 5. சிறைச்சோறு, feed ing prisoners. 6. ஐயம், giving alms. 7. தின் பண்டநல்கல், providing for travellers. 8. அறவைச்சோறு, feeding the destitute. 9. மகப் பெறுவித்தல், rendering assistance in child birth. 1. மகவுவளர்த்தல், nourishing chil dren. 11. மகப்பால்வார்த்தல், giving milk to infants. 12. அறவைப்பிணஞ்சுடுதல், burning or burying the poor. 13. அறவைத்தூரியம், furnishing clothes to the destitute. 14. சுண்ணம், giving chunam to use with betel. 15. நோய்மருந்து, giving medicine to the sick. 16. வண்ணார், paying for washing the clothes of the poor. 17. நாவிதர், the same for shaving. 18. கண்ணாடி, giving a look ing glass. 19. காதோலை, giving cadjan or palmyra leaves to women for their ears. 2. கண்மருந்து, giving black paint to women for the eyes. 21. தலைக்கெண்ணெய், giving oil for the head. 22. பெண்போகம், aid to enjoy a woman. 23. பிறர்துயர்காத்தல், re dressing injuries. 24. தண்ணீர்ப்பந்தல், keep ing water pandals to give drink to the thirsty. 25. மடம், erecting inns or build ings for the reception of Brahmans, pil grims, &c. 26. தடம், making tanks. 27. சோலை, planting topes, groves, &c. 28. ஆவுரிஞ்சுதறி, erecting stakes at which cows may rub themselves. 29. விலங்கிற்குணவு, feeding all kinds of animals. 3. ஏறுவிடுதல், giving a bull for covering a cow. 31. விலைகொடுத்துயிர்காத்தல், giving money to save life. 32. கன்னிகாதானம், giving assistance towards marriage. ''(p.)'' அறஞ்செயவிரும்பு. Desire to do charity.

Miron Winslow


aṟam
n. அறு1-. [K.aṟa, M.aṟam.]
1. Moral or religious duty, virtue, performance of good works according to the Sāstras, duties to be practised by each caste;
தருமம். (பிங்.)

2. Merit;
புண்ணியம். அறம்பாவ மென்னு மருங்கயிற்றாற் கட்டி (திருவாச.1, 52).

3. That which is fitting, excellent;
தகுதியானது. (இறை, பக்.136.)

4. Religious faith;
சமயம். (சீவக. 544.)

5. Wisdom;
ஞானம். அறத்தின் விருப்புச் சிறப்பொடு நுந்த (நானா. பாயி. 5).

6. Feeding house;
அறச்சாலை. அறத்துக்குப் புறத்தன். (T.A.S. i,9).

7. Fasting
நோன்பு. (சீவக. 386.)

8. Letters or words in a verse which cause harm;
தீப்பய னுண்டாக்குஞ்சொல். அறம்விழப் பாடினான்.

9. Goddess of virtue;
தருமதேவதை. (குறள். 77.)

10. Yama;
யமன். அறத்தின் மைந்தனுக்கு (பாரத. வாரணா. 112).

aṟam
n. அறு-.
1. Happiness;
சுகம். (சம். அக. Ms.)

2. That which is salutary;
இதம் அறத்துறை மாக்க டிறத்திற் சாற்றி (சிலப். 14, 28).

DSAL


அறம் - ஒப்புமை - Similar