அவம்
avam
வீண் ; பயனின்மை ; கேடு ; ஆணை ; அழைப்பு ; வேள்வி ; ஆகாயத்தாமரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயமின்மை. அவமேயுழற்றி (திருக்கோ. 100, உரை). 1. Vanity, nothingness, uselessness; ஆணை. 3. Command; அழைப்பு. 2. Invitation; வேள்வி. 1. Sacrifice; கேடு. அவஞ்செய்வா ராசையுட் பட்டு (குறள், 266). 2.Evil;
Tamil Lexicon
s. what is vain, futile, good for nothing, பயனின்மை. அவ as prefix signifies negation, privation, contrariety, and inferiority. In words with adverse meaning it intensifies, as அவகேடு, அவமானம். அவகடம், deception; அவகடம்பண்ண, to deceive. அவகாலம், improper unlucky time. அவகீர்த்தி, ill-fame, infamy, disgrace. அவகுணம், a bad symptom or augury, a bad disposition. அவகேடு, ill-luck, misfortune, calamity. அவகுறி, அவசகுணம், a bad sign, illomen; அவசங்கை, disregard. அவச்சொல், inauspicious word. அவசெயம், அபஜெயம், defeat. அவதம், false penitence. அவநம்பிக்கை, distrust, unbelief. அவநியாயம், அவஞாயம், injustice. அவபத்தி, impiety, superstition. அவப்பொழுது, time misspent, as அவப் பொழுதிலும் தவப்பொழுது, better pray than being idle. அவமதி, disrespect, insult, folly. அவமதிக்க, to treat with disrespect; to insult, நிந்திக்க. அவமானம், அவசாவு, an unhappy, untimely death, self-murder. அவமரியாதை, Incivility. அவமழை, an unseasonable, excessive rain. அவமாக்க, to make useless. அவமாய்ப் போக, to be in vain, to be good for nothing.
J.P. Fabricius Dictionary
, [avam] ''s.'' Uselessness, futility, abortiveness, பயனின்மை. 2. Fault, defect, ஈனம். As a prefix, it expresses negation, contrariety, privation, also from, out, inferior, &c. Wils. p. 75.
Miron Winslow
avam
n. cf. apa.
1. Vanity, nothingness, uselessness;
பயமின்மை. அவமேயுழற்றி (திருக்கோ. 100, உரை).
2.Evil;
கேடு. அவஞ்செய்வா ராசையுட் பட்டு (குறள், 266).
avam
n. hava. (நாநார்த்த.)
1. Sacrifice;
வேள்வி.
2. Invitation;
அழைப்பு.
3. Command;
ஆணை.
DSAL