Tamil Dictionary 🔍

அளம்

alam


உப்பளம் ; நெய்தனிலம் ; கடல் ; களர் நிலம் ; செறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உப்பளம். 1.Salt-pan; செறிவு. (அக. நி.) 2. Density, closeness; நெய்தனிலம். 3. Maritime tract; களர்நிலம். (அக. நி.) 4. Saline soil; கடல். (பொதி. நி.) Sea; கூர்மை. (பொதி. நி.) Sharpness;

Tamil Lexicon


s. salt pans உப்பளம்; 2. marshy land; 6. maritime district, நெய்தல்; 4. density, closeness, செறிவு. அளத்து நிலம், a brackish and barren ground, களர் நிலம். அளவர், (tem. அளத்தியர்) salt manufacturers (the caste).

J.P. Fabricius Dictionary


, [aḷm] ''s.'' Salt-pans, salt-works, a place where salt is formed, உப்பளம். 2. ''(p.)'' A maritime district, one of the five kinds of land, நெய்தனிலம். 3. Sharpness--as of a sword, &c., also of intellect, கூர்மை. 4. Closeness, நெருக்கம்.

Miron Winslow


aḷam
n. prob. அள-. [T.M. aḷam.]
1.Salt-pan;
உப்பளம்.

2. Density, closeness;
செறிவு. (அக. நி.)

3. Maritime tract;
நெய்தனிலம்.

4. Saline soil;
களர்நிலம். (அக. நி.)

aḷam
n. perh. அள்.
Sharpness;
கூர்மை. (பொதி. நி.)

aḷam
n. prob. அள-.
Sea;
கடல். (பொதி. நி.)

DSAL


அளம் - ஒப்புமை - Similar