அம்ம
amma
கேட்டல் பொருளைத் தழுவிவரும் ஓர் இடைச்சொல் ; ஒரு வியப்புச் சொல் ; ஓர் உரையசைச் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கேட்டற்பொருளைத் தழுவிவரு மிடைச்சொல். அம்ம கேட்பிக்கும் (தொல். சொல். 278). 1. An exclamation inviting attention; ஒரதிசயக் குறிப்பு. விதியினார்க்கியா னம்ம செய்கின்றதோ ரளவுண்டோ (கந்தபு. அசுரர்தோற். 14). ஓர் உரையசைச்சொல். (நன். 437, மயிலை.) 2. An exclamation of surprise or wonder; Expletive adding grace to composition;
Tamil Lexicon
interj. listen!; hear! அம்மகோ, அம்மவோ, interj. of pity.
J.P. Fabricius Dictionary
[amm ] . A word calling for atten tion, கேளெனல், as அம்மகொற்றா. Listen, Kottan. 2. An expletive, உரையசைச்சொல், as, பயனின்றுமன்றம்மகாமம். It is plain that lust is injurious. ''(p.)''
Miron Winslow
amma
int.
1. An exclamation inviting attention;
கேட்டற்பொருளைத் தழுவிவரு மிடைச்சொல். அம்ம கேட்பிக்கும் (தொல். சொல். 278).
2. An exclamation of surprise or wonder; Expletive adding grace to composition;
ஒரதிசயக் குறிப்பு. விதியினார்க்கியா னம்ம செய்கின்றதோ ரளவுண்டோ (கந்தபு. அசுரர்தோற். 14). ஓர் உரையசைச்சொல். (நன். 437, மயிலை.)
DSAL