அயம்
ayam
ஐயம் ; நீர் ; சுனை ; குளம் ; சேறு ; நிலம் ; அயசு ; சிறுபூலா ; அலரிச்செடி ; ஆடு ; குதிரை ; முயல் ; விழா ; பாகம் ; நல்வினை ; இறும்பு ; அரப்பொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர். (பிங்.) 1. Water; சுனை. (அகநா. 38, உரை.) 2. Spring on a mountain; பள்ளம். அயமிழி யருவி (கலித். 46). 1. Valley, depression, ditch; குளம். (பிங்.) 2. Tank, pond; சேறு. (உரி. நி.) 3. Mud, mire; ஆடு. அயக்குலத்துட் கரந்தனை (உபதேசகா. அயமு. 73). Sheep; உற்சவம். (அக. நி.) Festival; இரும்பு. (பிங்.) 1. Iron; அரப்பொடி. (தைலவ. தைல. 6.) 2. Iron filings; (மூ.அ.) See சிறுபூலா. குதிரை. (பிங்.) Horse; (மூ.அ.) Oleander. See அலரி. முயல். (அரு. நி.) Hare; நலந்தரும் முற்கருமம். (நாநார்த்த.) Past karma productive of good; மழைநீர் (பச். மூ.) Rain water; பூமி. 3. Earth; சந்தேகம். மன்னவன்...அயமதெய்தி (திருவாலவா. திருவிளை. 33, 15). Doubt; யாகம். 1. Sacrifice; சூதன். 2. Charioteer;
Tamil Lexicon
s. iron, இரும்பு; 2. sheep, ஆடு; 3. water; 4. festival; 5. horse; & 6. good luck, favourable, fortune caused by deeds in former births, நல்வினை. அயக்காந்தம், a load stone magnet. அயச்செந்தூரம், red oxide of iron. அயபஸ்பம், oxide of iron. அயக்கிரீவன், Vishnu (as horse-necked in one of his forms). அயவாகனன், fire god whose vehicle is a goat; 2. Muruga. அயமகம், (அஜம்+மஹம்) horse sacrifice; also அயமேதம்.
J.P. Fabricius Dictionary
, [ayam] ''s.'' Sheep or goat, ஆடு. Wils. p. 12.
Miron Winslow
ayam
n. ஐயம். cf. (sam-)šaya.
Doubt;
சந்தேகம். மன்னவன்...அயமதெய்தி (திருவாலவா. திருவிளை. 33, 15).
ayam
n, cf. payas.
1. Water;
நீர். (பிங்.)
2. Spring on a mountain;
சுனை. (அகநா. 38, உரை.)
ayam
n. cf. šaya.
1. Valley, depression, ditch;
பள்ளம். அயமிழி யருவி (கலித். 46).
2. Tank, pond;
குளம். (பிங்.)
3. Mud, mire;
சேறு. (உரி. நி.)
ayam
n. aja.
Sheep;
ஆடு. அயக்குலத்துட் கரந்தனை (உபதேசகா. அயமு. 73).
ayam
n. aya.
Festival;
உற்சவம். (அக. நி.)
ayam
n. ayas.
1. Iron;
இரும்பு. (பிங்.)
2. Iron filings;
அரப்பொடி. (தைலவ. தைல. 6.)
ayam
n.
See சிறுபூலா.
(மூ.அ.)
ayam
n. haya.
Horse;
குதிரை. (பிங்.)
ayam
n. haya-māra.
Oleander. See அலரி.
(மூ.அ.)
ayam
n. (அக. நி.)
1. Sacrifice;
யாகம்.
2. Charioteer;
சூதன்.
3. Earth;
பூமி.
ayam
n. of. payas.
Rain water;
மழைநீர் (பச். மூ.)
ayam
n. aya.
Past karma productive of good;
நலந்தரும் முற்கருமம். (நாநார்த்த.)
ayam
n. šasam.
Hare;
முயல். (அரு. நி.)
DSAL