Tamil Dictionary 🔍

அப்புதல்

apputhal


ஒற்றுதல் ; பூசுதல் ; திணித்தல் ; தாக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாயில் திணித்தல். அவல் தேனு மப்பி யமுதுசெயும் (திருப்பு. 1162). 6. To thrust in the mouth; சாத்துதல். மலர்த்தார்...அப்ப (பதினொ. கோயிற்றிருப்.4). 5. To put on; கவ்வுதல். நாய் அப்பிக்கொண்டு போய்விட்டது. 4. To snatch at firmly; தாக்குதல். இருவரும் புயங்களினப்பி மொத்தினர் (பாரத. பதினேழா. 147). 3. To press against, as in wrestling; ஒற்றுதல். (W.) 2. To apply repeatdly, as a fomentation; பூசுதல். அரைபடு மகிலுஞ் சாந்து மப்பி (திருவிளை. நாட்டு. 13). 1. To stick or clap with the hand, as sandal paste, to plaster with a trowel, as mortar;

Tamil Lexicon


appu-
5 v.tr [k. appu.]
1. To stick or clap with the hand, as sandal paste, to plaster with a trowel, as mortar;
பூசுதல். அரைபடு மகிலுஞ் சாந்து மப்பி (திருவிளை. நாட்டு. 13).

2. To apply repeatdly, as a fomentation;
ஒற்றுதல். (W.)

3. To press against, as in wrestling;
தாக்குதல். இருவரும் புயங்களினப்பி மொத்தினர் (பாரத. பதினேழா. 147).

4. To snatch at firmly;
கவ்வுதல். நாய் அப்பிக்கொண்டு போய்விட்டது.

5. To put on;
சாத்துதல். மலர்த்தார்...அப்ப (பதினொ. கோயிற்றிருப்.4).

6. To thrust in the mouth;
வாயில் திணித்தல். அவல் தேனு மப்பி யமுதுசெயும் (திருப்பு. 1162).

DSAL


அப்புதல் - ஒப்புமை - Similar