Tamil Dictionary 🔍

பம்புதல்

pamputhal


செறிதல் ; நிறைதல் ; பரவுதல் ; எழுதல் ; ஒலித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒலித்தல். எதிர் பம்புஞ் சீயமதென (இரகு. திக்கு. 102). 5. To sound; பரவுதல். (பிங்.) இராமப்பேர் பம்ப (கம்பரா. தனி. 4). 3. To spread, over-spread, as vegetation, water, darkness; எழுதல். (சூடா.) 4. To rise, ascend; நிறைதல். பம்பமுத முண்ணாத தென்னையென்ன (பெரியபு. திருமுறை. 4). 2. [T. pambu.] To be full; செறிதல். பம்பி மேகம் பரந்தது (கம்பரா. ஆற்று. 3). 1. To be close, thick, crowded;

Tamil Lexicon


pampu-,
v. intr.
1. To be close, thick, crowded;
செறிதல். பம்பி மேகம் பரந்தது (கம்பரா. ஆற்று. 3).

2. [T. pambu.] To be full;
நிறைதல். பம்பமுத முண்ணாத தென்னையென்ன (பெரியபு. திருமுறை. 4).

3. To spread, over-spread, as vegetation, water, darkness;
பரவுதல். (பிங்.) இராமப்பேர் பம்ப (கம்பரா. தனி. 4).

4. To rise, ascend;
எழுதல். (சூடா.)

5. To sound;
ஒலித்தல். எதிர் பம்புஞ் சீயமதென (இரகு. திக்கு. 102).

DSAL


பம்புதல் - ஒப்புமை - Similar