Tamil Dictionary 🔍

அகப்படுதல்

akappaduthal


உட்படுதல் ; பிடிக்கப்படுதல் ; சிக்கிக்கொள்ளுதல் ; கிட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வசப்படுதல். ஊரெல்லாம் அவனுக்கு அகப்பட்டிருக்கிறது. Loc. 4. To be brought under one's influence, to become subordinate; உள்ளாதல். சத்தவிரு டிக்கண மகப்பட... முனித்தலைவரும் (உத்தரரா.வரையெடு.69). 1. To be included; குறைதல். (தொல்.பொ.446, உரை.) 2. To be diminished, shortened; சிக்கிக்கொள்ளுதல். கொண்டல்வண்ண னகப்படா னெவர்க்கும் (பாரத.கிருட். 174). 3. To be entangled; கிடைத்தல். (திருக்கோ. 7.) 5. To be obtained;

Tamil Lexicon


aka-p-paṭu-
v.intr. id.+. [T.agapadu, M. akappeṭuka.]
1. To be included;
உள்ளாதல். சத்தவிரு டிக்கண மகப்பட... முனித்தலைவரும் (உத்தரரா.வரையெடு.69).

2. To be diminished, shortened;
குறைதல். (தொல்.பொ.446, உரை.)

3. To be entangled;
சிக்கிக்கொள்ளுதல். கொண்டல்வண்ண னகப்படா னெவர்க்கும் (பாரத.கிருட். 174).

4. To be brought under one's influence, to become subordinate;
வசப்படுதல். ஊரெல்லாம் அவனுக்கு அகப்பட்டிருக்கிறது. Loc.

5. To be obtained;
கிடைத்தல். (திருக்கோ. 7.)

DSAL


அகப்படுதல் - ஒப்புமை - Similar