Tamil Dictionary 🔍

அவப்படுதல்

avappaduthal


பயனின்றாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயனின்றாதல். அருந்தவ மவப்படா தருளி (உபதேசகா. சூராதி. 129). To become useless;

Tamil Lexicon


ava-p-paṭu-
v.intr. id.+.
To become useless;
பயனின்றாதல். அருந்தவ மவப்படா தருளி (உபதேசகா. சூராதி. 129).

DSAL


அவப்படுதல் - ஒப்புமை - Similar