Tamil Dictionary 🔍

தப்புதல்

thapputhal


தவறுதல் ; பயன்படாது போதல் ; பிறழுதல் ; விட்டுப்போதல் ; அபாயத்திலிருந்து நீங்குதல் ; இறத்தல் ; பிழைசெய்தல் ; அழிதல் ; அடித்தல் ; சீலை தப்புதல் ; விட்டு விலகுதல் ; காணாமற்போதல் ; தடவுதல் ; அப்பம் முதலியன தட்டுதல் ; கையால் தட்டுதல் ; தடவிப்பார்த்தல் ; அப்புதல் ; செய்யத் தவறுதல் ; தண்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்யத் தவறுதல். தப்புதி யறத்தை யேழாய் கம்பரா. நிந்தனை. 54). 10. To fail to do; தண்டுதல். (பிங்.) 11. To collect, as money; விட்டுவிலகுதல். (பெருந்தொ. 1576.) 9. To escape, slip away from; அப்புதல். (J.) 8. To smear, as sandal paste; to put on and rub, as cooling ingredients; கையால் தட்டுதல். 6. To pat, clap; அப்பம் முதலியன தட்டுதல். (J.) 5. To beat into cakes, as flour, mud; சீலைதுவைத்தல். நாமதனைத் தப்பினா னம்மையது தப்பாதோ (பெருந்தொ. 1576). 4. cf. U. thapnā. To beat on a stone, as in washing clothes; அடித்தல். அவனை அநியாயமாய்த் தப்புகிறான். 3. To strike; அழித்தல். அரவுந்தப்பா (பெரும்பாண். 42). 2. cf. தபு2-. To kill, destroy; பிழைசெய்தல். பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும் (புறநா. 34). 1. [T. K. tappu, Tu. tappuni.] To offened, commit offecne against; தடவுதல். Loc. --tr. 8. To grope, feel about; இறத்தல். Colloq. சாவதுறுதியான் றப்பிய பின்றை (பெருங். உஞ்சைக். 36, 65). 7. cf. தபு1-. To die; காணாமற்போதல். 6. To be lost; அபாயத்தினின்று நீங்குதல். தீப்பிடித்தபோது அவனொருவனே தப்பினான். 5. To escape injury; to be saved, rescued, preserved; விட்டுப்போதல். முற்றும் பற்றித் தப்புதலின்றிச் கொன்று (கம்பரா.இரணிய.142). 4. [K. tappisu, M. tappuka.] To be omitted; பிறழ்தல். பாடந் தப்பிவிட்டது. 3. [T. K. tappu, Tu. tappuni.] To go wrong, as a tune, a recitation, a calculation; பயன்படாதுபோதல். மருந்தாகித் தப்பா மரத்தற்றால் (குறள், 217). 2. To be unserviceable, fruitless or valueless; தவறுதல். தப்பாமே தாளடைந்தார் (திருவாச.8, 11). 1. [T. K. tappu, Tu. tappuni.] To err, mistake, blunder, fail; தடவிப்பார்த்தல் Loc. 7. To feel about and search;

Tamil Lexicon


tappu-,
4 v. of. dabh. intr.
1. [T. K. tappu, Tu. tappuni.] To err, mistake, blunder, fail;
தவறுதல். தப்பாமே தாளடைந்தார் (திருவாச.8, 11).

2. To be unserviceable, fruitless or valueless;
பயன்படாதுபோதல். மருந்தாகித் தப்பா மரத்தற்றால் (குறள், 217).

3. [T. K. tappu, Tu. tappuni.] To go wrong, as a tune, a recitation, a calculation;
பிறழ்தல். பாடந் தப்பிவிட்டது.

4. [K. tappisu, M. tappuka.] To be omitted;
விட்டுப்போதல். முற்றும் பற்றித் தப்புதலின்றிச் கொன்று (கம்பரா.இரணிய.142).

5. To escape injury; to be saved, rescued, preserved;
அபாயத்தினின்று நீங்குதல். தீப்பிடித்தபோது அவனொருவனே தப்பினான்.

6. To be lost;
காணாமற்போதல்.

7. cf. தபு1-. To die;
இறத்தல். Colloq. சாவதுறுதியான் றப்பிய பின்றை (பெருங். உஞ்சைக். 36, 65).

8. To grope, feel about;
தடவுதல். Loc. --tr.

1. [T. K. tappu, Tu. tappuni.] To offened, commit offecne against;
பிழைசெய்தல். பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும் (புறநா. 34).

2. cf. தபு2-. To kill, destroy;
அழித்தல். அரவுந்தப்பா (பெரும்பாண். 42).

3. To strike;
அடித்தல். அவனை அநியாயமாய்த் தப்புகிறான்.

4. cf. U. thapnā. To beat on a stone, as in washing clothes;
சீலைதுவைத்தல். நாமதனைத் தப்பினா னம்மையது தப்பாதோ (பெருந்தொ. 1576).

5. To beat into cakes, as flour, mud;
அப்பம் முதலியன தட்டுதல். (J.)

6. To pat, clap;
கையால் தட்டுதல்.

7. To feel about and search;
தடவிப்பார்த்தல் Loc.

8. To smear, as sandal paste; to put on and rub, as cooling ingredients;
அப்புதல். (J.)

9. To escape, slip away from;
விட்டுவிலகுதல். (பெருந்தொ. 1576.)

10. To fail to do;
செய்யத் தவறுதல். தப்புதி யறத்தை யேழாய் கம்பரா. நிந்தனை. 54).

11. To collect, as money;
தண்டுதல். (பிங்.)

DSAL


தப்புதல் - ஒப்புமை - Similar