அனுப்புதல்
anupputhal
போகச்செய்தல் ; வழிவிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போகச் செய்தல். எனைச்சோழ நாட்டுக் கனுப்பவேணும் (தமிழ்நா.254) 1. To send, despatch; வழிவிடுதல் 2. To accompany one a little way out of respect;
Tamil Lexicon
போகவிடுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
aṉuppu-
5. v.tr. [T.anupu, M.anuppu.]
1. To send, despatch;
போகச் செய்தல். எனைச்சோழ நாட்டுக் கனுப்பவேணும் (தமிழ்நா.254)
2. To accompany one a little way out of respect;
வழிவிடுதல்
DSAL