அலப்புதல்
alapputhal
வீண்பேச்சுப்பேசுதல் ; உளறுதல் ; அலைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீண்பேச்சுப் பேசுதல். 1. To chatter, prattle, talk in vain; பிதற்றுதல். அலப்பியதக்கன் பெருவேள்வி. (தேவா. 236, 1). 2. To talk nonsense; அலைத்தல். அமர்க்கண் மகளி ரலப்பிய வந்நோய் (கலித். 75) To cause agitation;
Tamil Lexicon
alappu-
5 v.intr. prob. அலம்பு-.
1. To chatter, prattle, talk in vain;
வீண்பேச்சுப் பேசுதல்.
2. To talk nonsense;
பிதற்றுதல். அலப்பியதக்கன் பெருவேள்வி. (தேவா. 236, 1).
alappu-
5 v. tr. Caus. of அலம்பு-.
To cause agitation;
அலைத்தல். அமர்க்கண் மகளி ரலப்பிய வந்நோய் (கலித். 75)
DSAL