Tamil Dictionary 🔍

சப்புதல்

sapputhal


மெல்லுதல் ; குதப்புதல் ; உறிஞ்சிக்குடித்தல் ; அதுங்குதல் ; சுருங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறிஞ்சிக் குடித்தல். 3. [T. tcapparicu, K. jabbisu, M. cappu.] To sip, suck; மெல்லுதல். 1. To masticate, chew, as betel or tobacco; சுருங்குதல். வீக்கம் சப்பிவிட்டது. 2. To be reduced; to subside; அதுங்குதல். பாத்திரம் சப்பிவிட்டது. 1. To be bent, pressed in; to become flat; குதப்புதல். 2. To mumble in eating; to munch;

Tamil Lexicon


cappu-,
5 v. tr. prob. carv.
1. To masticate, chew, as betel or tobacco;
மெல்லுதல்.

2. To mumble in eating; to munch;
குதப்புதல்.

3. [T. tcapparinjcu, K. jabbisu, M. cappu.] To sip, suck;
உறிஞ்சிக் குடித்தல்.

cappu-,
5 v. intr. cf. carpaṭa. [U. capaṭā.]
1. To be bent, pressed in; to become flat;
அதுங்குதல். பாத்திரம் சப்பிவிட்டது.

2. To be reduced; to subside;
சுருங்குதல். வீக்கம் சப்பிவிட்டது.

DSAL


சப்புதல் - ஒப்புமை - Similar