Tamil Dictionary 🔍

அணாப்புதல்

anaapputhal


ஏய்த்தல் , ஏமாற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏமாற்றுதல். அணாப்பித் துலக்கஞ் சீர்த்துத் திரிமானார் (திருப்பு. 343). To deceive, cheat;

Tamil Lexicon


ஏய்த்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


aṇāppu-
5 v.tr.
To deceive, cheat;
ஏமாற்றுதல். அணாப்பித் துலக்கஞ் சீர்த்துத் திரிமானார் (திருப்பு. 343).

DSAL


அணாப்புதல் - ஒப்புமை - Similar