Tamil Dictionary 🔍

அதுலம்

athulam


உவமையின்மை ; ஓர் எண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒப்பற்றது. அசங்க மதுலம் (கைவல்ய. சந்தே. 137). 1. That which is unequalled; ஒரு பேரெண். (W.) 2. A thousand quintillions;

Tamil Lexicon


அதுல்லியம், s. (அ, priv.) in comparableness; 2. that which is unequalled. அதுலன், God, the unequalled.

J.P. Fabricius Dictionary


, [atulam] ''s.'' [''priv.'' அ, ''et'' துலம், ''equali ty.]'' incomparableness, that which is un equalled, உவமையின்மை. Wils. p. 18. ATULA. ''(p.)'' 2. ''[prov.]'' A number, (according to Beschi) one thousand quintillions, ஓரெண்.

Miron Winslow


atulam
n. a-tula.
1. That which is unequalled;
ஒப்பற்றது. அசங்க மதுலம் (கைவல்ய. சந்தே. 137).

2. A thousand quintillions;
ஒரு பேரெண். (W.)

DSAL


அதுலம் - ஒப்புமை - Similar