Tamil Dictionary 🔍

துலவம்

thulavam


பருத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பருத்தி. (சது.) Common cotton;

Tamil Lexicon


பஞ்சு.

Na Kadirvelu Pillai Dictionary


, [tulavam] ''s.'' (''a contraction of'' தூலம், ''or Sa. Tulaka.)'' A cotton, பஞ்சு. (சது.)

Miron Winslow


tulavam,
n. tūlaka.
Common cotton;
பருத்தி. (சது.)

DSAL


துலவம் - ஒப்புமை - Similar