தலம்
thalam
இடம் ; பூமி ; உலகம் ; தெய்வத்தலம் ; ஆழம் ; காடு ; கீழ் ; வீடு ; செய் ; தலை ; நகரம் ; இலை ; உடலுறுப்பு ; இதழ் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைமை நகரம். (J.) 8. Chief or principal place, as the metropolis, head-quarters the court; that part of a town where the authorities reside; இலை. (சூடா.) Leaf, foliage; வீடு. தலமடைசு சாளரம் (திருப்புகழ்த். 99). 7. House; செய். 6. Land under cultivation, as divided into plots; உடலுறுப்பு. 5. Region of the body, used in compounds like kai-t-talam, cevi-t-talam, etc.; உலகம். எழ்தல முருவ விடைந்து (திருவாச. 4, 7). 4. Worlds; பூமி. (பிங்.) 3. Earth; lamd; ஷேத்திரம். பின்னரே தலத்தின் வீறும் (பிரமோத். பஞ்சா. 42). 2. Sacred place, shrine; இடம். (பிங்.) 1. Place, site; இதழ். (திவ். திருச்சந்த. 25, வ்யா. பக். 74.) Petal;
Tamil Lexicon
ஸ்தல, s. place, site, location, இடம்; 2. a sacred shrine, a holy place; 3. a chief place, as the metropolis, இராசதானி; 4. a region or part of the body; 5. the earth, பூமி; 6. a shelter, a place of refuge, புகலிடம்; 7. (in composition identity as in
J.P. Fabricius Dictionary
[talam ] --தளம், ''s.'' Leaf, foliage, இலை. W. p. 41.
Miron Winslow
talam,
n. sthala.
1. Place, site;
இடம். (பிங்.)
2. Sacred place, shrine;
ஷேத்திரம். பின்னரே தலத்தின் வீறும் (பிரமோத். பஞ்சா. 42).
3. Earth; lamd;
பூமி. (பிங்.)
4. Worlds;
உலகம். எழ்தல முருவ விடைந்து (திருவாச. 4, 7).
5. Region of the body, used in compounds like kai-t-talam, cevi-t-talam, etc.;
உடலுறுப்பு.
6. Land under cultivation, as divided into plots;
செய்.
7. House;
வீடு. தலமடைசு சாளரம் (திருப்புகழ்த். 99).
8. Chief or principal place, as the metropolis, head-quarters the court; that part of a town where the authorities reside;
தலைமை நகரம். (J.)
talam,
n. dala.
Leaf, foliage;
இலை. (சூடா.)
talam
n. dala.
Petal;
இதழ். (திவ். திருச்சந்த. 25, வ்யா. பக். 74.)
DSAL