துலாம்
thulaam
நிறைகோல் ; ஒரு நிறையளவு ; துலாராசி ; ஐந்துவீசை , நூறுபலம் , இருநூறுபலம் கொண்ட நிறைகள் ; ஐப்பசிமாதம் ; துலாக்கட்டை ; உத்திரக்கட்டை ; தூண்மேலுள்ள போதிகையின்கீழ் வாழைப்பூ வடிவில் அமைந்த அலங்கார உறுப்பு ; ஏற்றமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See ஐப்பசி. 3. The seventh month. உத்தரக்கட்டை. செந்தனி மணித் துலாஞ் செறிந்த திண்சுவர் (கம்பரா. நகரப். 30). 4. Main beam in the roof of a house; துலாக்கட்டை. 5. Joist; தூண்மேலுள்ள போதிகையின்கீழ் வாழைப்பூ வடிவிலமைந்த அலங்காரவுறுப்பு. (பெருங். உஞ்சைக். 37, 102, உரை.) 6. Ornamental portion in the capital of a pillar, shaped like plantainflower; ஏற்றமரம். Colloq. 7. Well-sweep, picotah; ¢நிறைகோல். நாஞ் சிலுந் துலாமு மேந்திய கையினன் (சிலப். 22, 66). 1. Balance, steelyard, scales; இருநூறு பலமுள்ள நிறை. (நான். பால. 145.) 9. A measure of wieght = 200 palams; 5 வீசைகொண்ட நிறை. (வேதா. சூ.3, உரை.) 10. A measure of wight = 5 viss; துலாராசி. (பிங்.) 2. Libra in the zodiac; சுமார் 100 பலம் எடையுள்ள ஒரு நிறை. 8. Bazaar weight = 1 bullock load = 100 palams, varying in different localities;
Tamil Lexicon
s. same as துலா; 2. Libra of the Zodiac, துலாராசி; 3. a weight of 1 palams.
J.P. Fabricius Dictionary
, [tulām] ''s.'' Balance, steelyard, scales, நிறைகோல். 2. Libra of the Zodiac, துலாராசி. 3. A well-sweep, a well-beam, ஏற்றமரம். 4. A weight equal to one hundred பலம். In some places two-hundred பலம் or five vis, ஓர்நிறை. ''(c.)''
Miron Winslow
tulām,
n. tulā. [M. tulām.]
1. Balance, steelyard, scales;
¢நிறைகோல். நாஞ் சிலுந் துலாமு மேந்திய கையினன் (சிலப். 22, 66).
2. Libra in the zodiac;
துலாராசி. (பிங்.)
3. The seventh month.
See ஐப்பசி.
4. Main beam in the roof of a house;
உத்தரக்கட்டை. செந்தனி மணித் துலாஞ் செறிந்த திண்சுவர் (கம்பரா. நகரப். 30).
5. Joist;
துலாக்கட்டை.
6. Ornamental portion in the capital of a pillar, shaped like plantainflower;
தூண்மேலுள்ள போதிகையின்கீழ் வாழைப்பூ வடிவிலமைந்த அலங்காரவுறுப்பு. (பெருங். உஞ்சைக். 37, 102, உரை.)
7. Well-sweep, picotah;
ஏற்றமரம். Colloq.
8. Bazaar weight = 1 bullock load = 100 palams, varying in different localities;
சுமார் 100 பலம் எடையுள்ள ஒரு நிறை.
9. A measure of wieght = 200 palams;
இருநூறு பலமுள்ள நிறை. (நான். பால. 145.)
10. A measure of wight = 5 viss;
5 வீசைகொண்ட நிறை. (வேதா. சூ.3, உரை.)
DSAL