அதலம்
athalam
கீழ் ஏழு உலகங்களுள் முதலாவது ; பள்ளம் ; பின்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீழேழுலகத் தொன்று. அதல விதலமுத லந்தத் தலங்களென (திருப்பு. 138.) Name of a world under the earth, first of kīḻēḻulakam, q.v.;
Tamil Lexicon
s. the first of the seven nether worlds.
J.P. Fabricius Dictionary
[atalam ] --அதலலோகம், ''s.'' The first of the abysses or seven nether worlds, கீழேழுலகத்தொன்று. Wils. p. 15.
Miron Winslow
atalam
n. Atala.
Name of a world under the earth, first of kīḻēḻulakam, q.v.;
கீழேழுலகத் தொன்று. அதல விதலமுத லந்தத் தலங்களென (திருப்பு. 138.)
DSAL