Tamil Dictionary 🔍

தும்

thum


தூசி ; இறப்பு எதிர்காலங்களைக் காட்டும் தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்தும்; இறப்பெதிர்காலங்கலைக் காட்டும் தன்மைப்பன்மை வினைமுற்றுவிகுதி. (நன். 332.) Verbal ending, of the 1st person plural, denoting past or future tense, as in தூசி. தும்பறக்க அடித்தான். (W.) Dust;

Tamil Lexicon


s. dust, தூசி; 2. an affix of the first person plural, உளப்பாட்டுத் தன்மைப் பன்மை விகுதி. தும்பறக்க அடித்தான், he beat him so that dust flew.

J.P. Fabricius Dictionary


, [tum] ''s.'' Dust, துகள். ''(Tel. loc.)'' 2. An affix of the first person plural, உளப் பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி. தும்பறக்கஅடித்தான். He beat him so that the dust flew.

Miron Winslow


tum,
part.
Verbal ending, of the 1st person plural, denoting past or future tense, as in
செய்தும்; இறப்பெதிர்காலங்கலைக் காட்டும் தன்மைப்பன்மை வினைமுற்றுவிகுதி. (நன். 332.)

tum,
n. T. dummu.
Dust;
தூசி. தும்பறக்க அடித்தான். (W.)

DSAL


தும் - ஒப்புமை - Similar